diff --git a/src/strings/ta.json b/src/strings/ta.json index 97cf213cc0..a2b92fe55b 100644 --- a/src/strings/ta.json +++ b/src/strings/ta.json @@ -891,12 +891,12 @@ "MessageUnableToConnectToServer": "தேர்ந்தெடுக்கப்பட்ட சேவையகத்துடன் இப்போது எங்களால் இணைக்க முடியவில்லை. இது இயங்குவதை உறுதிசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.", "MessageTheFollowingLocationWillBeRemovedFromLibrary": "உங்கள் நூலகத்திலிருந்து பின்வரும் ஊடக இருப்பிடங்கள் அகற்றப்படும்", "MessageReenableUser": "மீண்டும் இயக்க கீழே காண்க", - "MessagePluginInstallDisclaimer": "கூடுதல் அம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த சமூக உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட செருகுநிரல்கள் சிறந்த வழியாகும். நிறுவுவதற்கு முன், உங்கள் சேவையகத்தில் அவை நீண்ட நூலக ஸ்கேன், கூடுதல் பின்னணி செயலாக்கம் மற்றும் கணினி நிலைத்தன்மை குறைதல் போன்ற விளைவுகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.", + "MessagePluginInstallDisclaimer": "எச்சரிக்கை: மூன்றாம் தரப்பு செருகுநிரலை நிறுவுவது அபாயங்களைக் கொண்டுள்ளது. இது நிலையற்ற அல்லது தீங்கிழைக்கும் குறியீட்டைக் கொண்டிருக்கலாம் மற்றும் எந்த நேரத்திலும் மாறலாம். நீங்கள் நம்பும் நபர்களிடம் இருந்து மட்டும் செருகுநிரல்களை நிறுவவும், மேலும் வெளிப்புற சேவை வினவல்கள், நீண்ட தொகுப்பு ஸ்கேன்கள் அல்லது கூடுதல் பின்னணி செயலாக்கம் உட்பட அதனால் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.", "MessagePluginConfigurationRequiresLocalAccess": "இந்த செருகுநிரலை அமைக்க, உங்கள் உள்ளூர் சர்வரில் நேரடியாக உள்நுழையவும்.", "MessagePleaseWait": "தயவுசெய்து காத்திருங்கள். இதற்கு ஒரு நிமிடம் ஆகலாம்.", "MessagePleaseEnsureInternetMetadata": "இணைய மெட்டாடேட்டாவைப் பதிவிறக்குவது இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க.", "MessagePlayAccessRestricted": "இந்த உள்ளடக்கத்தின் பின்னணி தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு உங்கள் சேவையக நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும்.", - "MessagePasswordResetForUsers": "பின்வரும் பயனர்கள் தங்கள் கடவுச்சொற்களை மீட்டமைத்துள்ளனர். மீட்டமைக்கப் பயன்படுத்தப்பட்ட ஈஸி பின் குறியீடுகள் மூலம் அவர்கள் இப்போது உள்நுழைய முடியும்.", + "MessagePasswordResetForUsers": "பின்வரும் பயனர்கள் தங்கள் கடவுச்சொற்களை மீட்டமைத்துள்ளனர். மீட்டமைக்கப் பயன்படுத்தப்பட்ட பின் குறியீடுகள் மூலம் அவர்கள் இப்போது உள்நுழைய முடியும்.", "MessageNothingHere": "இங்கு எதுவுமில்லை.", "MessageNoTrailersFound": "இணைய டிரெய்லர்களின் நூலகத்தைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் திரைப்பட அனுபவத்தை மேம்படுத்த டிரெய்லர்கள் சேனலை நிறுவவும்.", "MessageNoServersAvailable": "தானியங்கி சேவையக கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி சேவையகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.", @@ -1402,7 +1402,7 @@ "LabelTonemappingRange": "டோன் மேப்பிங் சரகம்", "TonemappingAlgorithmHelp": "டோன் மேப்பிங்கை நன்றாகச் சரிசெய்யலாம். இந்த விருப்பங்களை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், இயல்புநிலையை வைத்திருங்கள். பரிந்துரைக்கப்பட்ட மதிப்பு 'BT.2390' ஆகும்.", "LabelTonemappingAlgorithm": "பயன்படுத்த டோன் மேப்பிங் வழிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்", - "AllowTonemappingHelp": "டோன்-மேப்பிங் ஆனது, படத்தின் விவரங்கள் மற்றும் வண்ணங்களைப் பராமரிக்கும் போது, HDR இலிருந்து SDR க்கு வீடியோவின் மாறும் வரம்பை மாற்றும், இது அசல் காட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான மிக முக்கியமான தகவலாகும். தற்போது HDR10 அல்லது HLG வீடியோக்களுடன் மட்டுமே வேலை செய்கிறது. இதற்கு தொடர்புடைய OpenCL அல்லது CUDA இயக்க நேரம் தேவைப்படுகிறது.", + "AllowTonemappingHelp": "டோன்-மேப்பிங் ஆனது, படத்தின் விவரங்கள் மற்றும் வண்ணங்களைப் பராமரிக்கும் போது, HDR இலிருந்து SDR க்கு வீடியோவின் மாறும் வரம்பை மாற்றும், அவை அசல் காட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான மிக முக்கியமான தகவலாகும். தற்போது 10பிட் HDR10, HLG மற்றும் DoVi வீடியோக்களுடன் மட்டுமே வேலை செய்கிறது. இதற்கு தொடர்புடைய OpenCL அல்லது CUDA இயக்க நேரம் தேவைப்படுகிறது.", "EnableTonemapping": "டோன் மேப்பிங்கை இயக்கு", "LabelOpenclDeviceHelp": "இது டோன் மேப்பிங்கிற்குப் பயன்படுத்தப்படும் OpenCL சாதனமாகும். புள்ளியின் இடது பக்கம் இயங்குதள எண் மற்றும் வலது பக்கம் பிளாட்ஃபார்மில் உள்ள சாதன எண்ணாகும். இயல்புநிலை மதிப்பு 0.0. OpenCL வன்பொருள் முடுக்கம் முறையைக் கொண்ட FFmpeg பயன்பாட்டுக் கோப்பு தேவை.", "LabelOpenclDevice": "OpenCL சாதனம்", @@ -1422,7 +1422,7 @@ "QuickConnectDescription": "விரைவு இணைப்பு மூலம் உள்நுழைய, நீங்கள் உள்நுழையும் சாதனத்தில் 'விரைவு இணைப்பு' பொத்தானைத் தேர்ந்தெடுத்து கீழே காட்டப்படும் குறியீட்டை உள்ளிடவும்.", "QuickConnectDeactivated": "உள்நுழைவு கோரிக்கையை ஏற்கும் முன் விரைவு இணைப்பு செயலிழக்கப்பட்டது", "QuickConnectAuthorizeFail": "அறியப்படாத விரைவு இணைப்பு குறியீடு", - "QuickConnectAuthorizeSuccess": "கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது", + "QuickConnectAuthorizeSuccess": "உங்கள் சாதனம் அங்கீகரிக்கப்பட்டது!", "QuickConnectAuthorizeCode": "உள்நுழைய {0} குறியீட்டை உள்ளிடவும்", "QuickConnectActivationSuccessful": "வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது", "QuickConnect": "விரைவான இணைப்பு", @@ -1432,7 +1432,7 @@ "ButtonUseQuickConnect": "விரைவு இணைப்பைப் பயன்படுத்தவும்", "ButtonActivate": "செயல்படுத்து", "Authorize": "அதிகாரமளி", - "EnableAutoCast": "இயல்புநிலைக்கு அமை", + "EnableAutoCast": "விருப்பமான ஒன்றாக அமைக்கவும்", "OptionMaxActiveSessionsHelp": "0 இன் மதிப்பு அம்சத்தை முடக்கும்.", "OptionMaxActiveSessions": "ஒரே நேரத்தில் பயனர் அமர்வுகளின் அதிகபட்ச எண்ணிக்கையை அமைக்கவும்.", "LabelUserMaxActiveSessions": "ஒரே நேரத்தில் பயனர் அமர்வுகளின் அதிகபட்ச எண்ணிக்கை", @@ -1443,7 +1443,7 @@ "DeleteAll": "அனைத்தையும் நீக்கு", "EnableFallbackFontHelp": "தனிப்பயன் மாற்று எழுத்துருக்களை இயக்கவும். இது தவறான வசன ரெண்டரிங் சிக்கலைத் தவிர்க்கலாம்.", "EnableFallbackFont": "குறைவடையும் எழுத்துருக்களை இயக்கவும்", - "LabelFallbackFontPathHelp": "ASS / SSA வசன வரிகளை வழங்குவதற்கான குறைவடையும் எழுத்துருக்களைக் கொண்ட பாதையைக் குறிப்பிடவும். அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எழுத்துரு அளவு 20 எம்பி. Woff2 போன்ற இலகுரக மற்றும் வலை நட்பு எழுத்துரு வடிவங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.", + "LabelFallbackFontPathHelp": "இந்த எழுத்துருக்கள் வசன வரிகளை வழங்க சில செயலிகளால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு ஆவணங்களைப் பார்க்கவும்.", "LabelFallbackFontPath": "குறைவடையும் எழுத்துரு கோப்புறை பாதை", "HeaderSelectFallbackFontPathHelp": "ASS / SSA வசன வரிகளை வழங்குவதற்கு குறைவடையும் எழுத்துரு கோப்புறையின் பாதையை உலாவவும் அல்லது உள்ளிடவும்.", "HeaderSelectFallbackFontPath": "குறைவடையும் எழுத்துரு கோப்புறை பாதையைத் தேர்ந்தெடுக்கவும்", @@ -1676,8 +1676,8 @@ "MediaInfoVideoRangeType": "வீடியோ வரம்பு வகை", "LabelVideoRangeType": "வீடியோ வரம்பு வகை", "VideoRangeTypeNotSupported": "வீடியோவின் வரம்பு வகை ஆதரிக்கப்படவில்லை", - "LabelVppTonemappingContrastHelp": "VPP tone மேப்பிங்கில் கான்ட்ராஸ்ட் ஆதாயத்தைப் பயன்படுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் 1.2 மற்றும் 1 ஆகும்.", - "LabelVppTonemappingBrightnessHelp": "VPP tone மேப்பிங்கில் பிரகாச ஆதாயத்தைப் பயன்படுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் இரண்டும் 0 ஆகும்.", + "LabelVppTonemappingContrastHelp": "VPP tone மேப்பிங்கில் கான்ட்ராஸ்ட் ஆதாயத்தைப் பயன்படுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் இரண்டும் 1 ஆகும்.", + "LabelVppTonemappingBrightnessHelp": "VPP டோன் மேப்பிங்கில் பிரைட்னஸ் ஆதாயத்தை பயன்படுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இயல்புநிலை மதிப்புகள் 16 மற்றும் 0 ஆகும்.", "EnableSplashScreen": "ஸ்பிளாஸ் திரையை இயக்கவும்", "ScreenResolution": "திரை அளவு", "RememberSubtitleSelectionsHelp": "சப்டைட்டில் டிராக்கை கடைசி வீடியோவுக்கு மிக நெருக்கமான பொருத்தமாக அமைக்க முயற்சிக்கவும்.", @@ -1688,5 +1688,108 @@ "OptionDateEpisodeAdded": "அத்தியாயம் சேர்க்கப்பட்ட தேதி", "Bold": "தடி", "LabelTextWeight": "உரையின் எடை", - "IgnoreDts": "DTS புறக்கணிக்கவும்" + "IgnoreDts": "DTS புறக்கணிக்கவும்", + "LabelThrottleDelaySecondsHelp": "டிரான்ஸ்கோடர் த்ரோட்டில் செய்த பிறகு உள்ள நேரத்தை இது குறிக்கிறது. நேரத்தின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். த்ரோட்டில் செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே இது வேலை செய்யும்", + "LabelSegmentKeepSecondsHelp": "பதிவுகளை நீக்குவதற்கான நேரத்தை நொடிகளில் குறிப்பிடுக. \"Throttle after\" நேரத்தை விட இது அதிகமாக இருக்க வேண்டும். \"Segment Deletion\" செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே இது வேலை செய்யும்.", + "LabelDummyChapterDurationHelp": "போலி அத்தியாயங்களுக்கு இடையிலான இடைவெளி. போலி அத்தியாய உருவாக்கத்தை முடக்க 0 என அமைக்கவும். இதை மாற்றுவது ஏற்கனவே உள்ள போலி அத்தியாயங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.", + "MessageRepositoryInstallDisclaimer": "எச்சரிக்கை: மூன்றாம் தரப்பு செருகுநிரல் களஞ்சியத்தை நிறுவுவது அபாயங்களைக் கொண்டுள்ளது. இது நிலையற்ற அல்லது தீங்கிழைக்கும் குறியீட்டைக் கொண்டிருக்கலாம் மற்றும் எந்த நேரத்திலும் மாறலாம். நீங்கள் நம்பும் நபர்களிடம் மட்டுமே களஞ்சியங்களை நிறுவவும்.", + "Featurette": "அம்சம்", + "LabelTonemappingMode": "டோன் மேப்பிங் பயன்முறை", + "Unreleased": "இன்னும் வெளியாகவில்லை", + "AllowAv1Encoding": "AV1 வடிவத்தில் குறியாக்கத்தை அனுமதிக்கவும்", + "BackdropScreensaver": "பின்னணி ஸ்கிரீன்சேவர்", + "GetThePlugin": "உட் செருகியை பெறு", + "LogoScreensaver": "லோகோ ஸ்கிரீன்சேவர்", + "PreferEmbeddedExtrasTitlesOverFileNamesHelp": "கூடுதல்கள் பெரும்பாலும் அதன் பெற்றோரின் உட்பொதிக்கப்பட்ட பெயரைக் கொண்டிருக்கும், உட்பொதிக்கப்பட்ட தலைப்புகளைப் பயன்படுத்த இதை தெரிவு செய்யவும்.", + "PasswordRequiredForAdmin": "நிர்வாகி கணக்குகளுக்கு கடவுச்சொல் தேவை.", + "LabelIsHearingImpaired": "செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு (SDH)", + "SaveRecordingImages": "EPG படங்களின் பதிவுகளை சேமிக்கவும்", + "SubtitleLightGray": "மெல்லிய சாம்பல் நிறம்", + "LabelVppTonemappingBrightness": "VPP டோன் மேப்பிங் பிரைட்னஸ் ஆதாயம்", + "TonemappingModeHelp": "டோன் மேப்பிங் பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும். சிறப்பம்சங்களை நீங்கள் உணர்ந்தால் RGB பயன்முறைக்கு மாற முயற்சிக்கவும்.", + "MediaInfoBlPresentFlag": "DV bl முன்னமைக்கப்பட்ட அமைப்பு", + "Studio": "ஸ்டுடியோ", + "LabelVppTonemappingContrast": "VPP டோன் மேப்பிங் கான்ட்ராஸ்ட் ஆதாயம்", + "MediaInfoElPresentFlag": "DV el முன்னமைக்கப்பட்ட அமைப்பு", + "EnableCardLayout": "காட்சி அட்டைப்பெட்டியைக் காட்டு", + "SubtitleBlack": "கருப்பு", + "SubtitleBlue": "நீலம்", + "SubtitleCyan": "நீல-பச்சை", + "SubtitleGray": "சாம்பல்", + "LabelDummyChapterDuration": "இடைவெளி", + "LabelChapterImageResolution": "பட அளவு", + "MediaInfoRpuPresentFlag": "DV rpu முன்னமைக்கப்பட்ட அமைப்பு", + "LabelSyncPlayNoGroups": "எந்தவொரு குழுக்களும் பெறப்படவில்லை", + "SecondarySubtitles": "இரண்டாம் நிலை வசனங்கள்", + "HeaderEpisodesStatus": "அத்தியாயங்களின் நிலை", + "LabelChapterImageResolutionHelp": "பிரித்தெடுக்கப்பட்ட அத்தியாயப் படங்களின் பட அளவு. இதை மாற்றுவது ஏற்கனவே உள்ள போலி அத்தியாயங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.", + "LabelParallelImageEncodingLimit": "இணை பட குறியாக்க வரம்பு", + "LabelDate": "தேதி", + "LabelDeveloper": "பொறியாளர்", + "LabelMediaDetails": "ஊடக விவரங்கள்", + "GoHome": "முதற்பக்கத்திற்கு செல்", + "LabelLevel": "நிலை", + "LabelSystem": "அமைப்பு", + "LogLevel.Trace": "தடயம்", + "LogLevel.Debug": "பிழைத்திருத்தம்", + "LogLevel.Information": "தகவல்", + "LogLevel.Warning": "எச்சரிக்கை", + "SaveRecordingImagesHelp": "பக்க மீடியாவில் EPG பட்டியல் வழங்குநரிடமிருந்து படங்களைச் சேமிக்கவும்.", + "SubtitleMagenta": "சிவப்பு சாயம்", + "Unknown": "தெரியவில்லை", + "PreferEmbeddedExtrasTitlesOverFileNames": "கோப்புகளின் பெயர்களை விட உட்பொதிக்கப்பட்ட தலைப்புகளை விருப்பமாக கொள்ளுதல்", + "UnknownError": "அறியப்படாத பிழை ஏற்பட்டுள்ளது.", + "Short": "குறுகிய", + "HeaderGuestCast": "சிறப்பு தோற்றங்கள்", + "LabelBackdropScreensaverInterval": "பின்னணி ஸ்கிரீன்சேவர் இடைவெளி", + "LabelBackdropScreensaverIntervalHelp": "பேக்டிராப் ஸ்கிரீன்சேவரைப் பயன்படுத்தும் போது வெவ்வேறு பேக்டிராப்களுக்கு இடையே உள்ள நேரம்.", + "PleaseConfirmRepositoryInstallation": "மேலே உள்ளவற்றை நீங்கள் படித்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த சரி என்பதைக் கிளிக் செய்து, செருகுநிரல் களஞ்சிய நிறுவலைத் தொடருங்கள்.", + "MediaInfoDvBlSignalCompatibilityId": "DV bl சிக்னல் இணக்கத்தன்மை ஐடி", + "Experimental": "சோதனைக்குரியது", + "StereoDownmixAlgorithmHelp": "மல்டி-சேனல் ஆடியோவை ஸ்டீரியோவில் குறைக்க அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது.", + "LogLevel.None": "இல்லை", + "MessageNoItemsAvailable": "தற்போது எதுவும் கிடைக்கவில்லை.", + "LabelEnableAudioVbr": "VBR audio encoding செயல்படுத்து", + "LabelEnableAudioVbrHelp": "மாறக்கூடிய பிட் ரேட் அமைப்பு சராசரி பிட் ரேட் அமைப்பை விட சிறந்த தர வல்லது. ஆனால் சில நேரத்தில் காட்சியில் தாமதங்கள் அல்லது பொருந்தமையும் தன்மையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.", + "Notifications": "அறிவிப்புகள்", + "ResolutionMatchSource": "மூல அமைப்போடு பொருத்துக", + "MenuClose": "பட்டியலை மூடு", + "MenuOpen": "பட்டியலை திற", + "MessageNoFavoritesAvailable": "பிடித்தவை எதுவும் தற்போது கிடைக்கவில்லை.", + "UserMenu": "பயனர் மெனு", + "HeaderDummyChapter": "அத்தியாய படங்கள்", + "GridView": "அட்டவணை பார்வை", + "ListView": "பட்டியல் காட்சி", + "LogLevel.Error": "பிழை", + "LogLevel.Critical": "முக்கியம்", + "NotificationsMovedMessage": "அறிவிப்புகள் செயல்பாடு Webhook செருகுநிரலுக்கு நகர்த்தப்பட்டது.", + "LabelEnableLUFSScanHelp": "டிராக்குகள் முழுவதும் சமமான ஒலியைப் பெற செயலிகள் ஆடியோ பிளேபேக்கை இயல்பாக்கலாம். இது லைப்ரரி ஸ்கேன்களில் தாமதத்தை ஏற்படுத்தும் மற்றும் அதிக கணினி வளங்களை உபயோக படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.", + "LabelParallelImageEncodingLimitHelp": "இணையாக இயக்க அனுமதிக்கப்படும் பட குறியாக்கங்களின் அதிகபட்ச அளவு. இதை 0 ஆக அமைப்பது உங்கள் கணினி விவரக்குறிப்புகளின் அடிப்படையில் வரம்பை தேர்வு செய்யும்.", + "MessageRenameMediaFolder": "மீடியா லைப்ரரிக்கு மறுபெயரிடுவது அனைத்து மெட்டாடேட்டாவையும் இழக்க நேரிடும், எச்சரிக்கையுடன் தொடரவும்.", + "SubtitleRed": "சிவப்பு", + "SubtitleWhite": "வெள்ளை", + "SubtitleYellow": "மஞ்சள்", + "Select": "தேர்ந்தெடு", + "HeaderPerformance": "செயல்திறன்", + "LabelStereoDownmixAlgorithm": "ஸ்டீரியோ டவுன்மிக்ஸ் படிமுறை", + "HeaderConfirmRepositoryInstallation": "செருகுநிரல் களஞ்சிய நிறுவலை உறுதிப்படுத்தவும்", + "HeaderRecordingMetadataSaving": "மெட்டாடேட்டாவை பதிவு செய்தல்", + "AiTranslated": "AI மொழிபெயர்க்கப்பட்டது", + "MachineTranslated": "இயந்திரம் மொழிபெயர்க்கப்பட்டது", + "HearingImpairedShort": "HI/SDH", + "ForeignPartsOnly": "Forced/Foreign பாகங்கள் மட்டும்", + "LabelEnableLUFSScan": "LUFS ஸ்கேன் செயல்படுத்து", + "SaveRecordingNFO": "NFO வில் EPG மெட்டாடேட்டாவைப் பதிவுசெய்து சேமிக்கவும்", + "SaveRecordingNFOHelp": "பக்க மீடியாவில் EPG பட்டியல் வழங்குநரிடமிருந்து மெட்டாடேட்டாவைச் சேமிக்கவும்.", + "AllowSegmentDeletion": "பிரிவுகளை நீக்கு", + "AllowSegmentDeletionHelp": "கிளையண்டிற்கு அனுப்பப்பட்ட பழைய பகுதிகளை நீக்குதல். இது முழு டிரான்ஸ்கோடட் கோப்பையும் வட்டில் சேமிப்பதைத் தடுக்கிறது. த்ரோட்லிங் இயக்கப்பட்டால் மட்டுமே வேலை செய்யும். பிளேபேக் சிக்கல்களை நீங்கள் சந்தித்தால் இதை முடக்கவும்.", + "LabelThrottleDelaySeconds": "செறிவூட்டு", + "LabelSegmentKeepSeconds": "பகுதிகளை வைத்திருக்க வேண்டிய நேரம்", + "SelectAudioNormalizationHelp": "Track Gain - ஒவ்வொரு ஒலி அமைப்புகளுக்கும் சத்தத்தின் அளவை நிறுவுதல். Album Gain - ஒரு ஆல்பத்தில் உள்ள அனைத்து ஒலி அமைப்புகளுக்கும் ஒரே மாதிரியான சத்தத்தின் நிறுவுதல்.", + "LabelAlbumGain": "ஆல்பத்தின் ஒலி அளவு வேறுபாடுகள்", + "LabelSelectAudioNormalization": "ஒலி இயல்பாக்கம்", + "AllowCollectionManagement": "சேகரிப்புகளை நிர்வகிக்க இந்தப் பயனரை அனுமதி", + "DownloadAll": "அனைத்தையும் பதிவிறக்கு", + "SubtitleGreen": "பச்சை", + "LabelTrackGain": "ட்ராக் ஆதாயம்" }